×

கள்ளக்குறிச்சியில் மேலும் 81 பேருக்கு கொரோனா.: 22 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,579-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் இதுவரை 22 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : Corona , Corona ,81 ,forgery,22 dead
× RELATED சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1.53 லட்சத்தை கடந்தது