×

அதிமுக மாவட்ட செயலாளருக்கு கொரோனாஅதிமுக மாவட்ட செயலாளருக்கு கொரோனா

சென்னை: அதிமுக வடசென்னை கிழக்கு மாவ ட்ட செயலாளர் ராஜேஷுக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்தார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் ராஜேஷ், அவரது தாயார், அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், தாயார் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மற்ற அனைவருக்கும் எந்தவித அறிகுறியும் இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags : District Secretary ,AIADMK ,Corona , AIADMK, to the District Secretary, Corona
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...