கொரோனா சோதனைக்கு மேல் கோல்டு சோதனை.! சவரன் ரூ.196 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.196 உயர்ந்துள்ளது. செனனையில் தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.5037-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னை ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>