×

ஊரடங்கை மீறி உலா 100 சைக்கிள் பறிமுதல்

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா பகுதியில் முழு ஊரடங்கை மீறி, நேற்று ஏராளமானோர் சைக்கிளில் உலா வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரின் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், 145 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Violation of curfew, stroll, 100 bicycles, confiscated
× RELATED மீண்டும் ஊரடங்கு?: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி