×

டிஐஜிக்கள் 2 பேர் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர தலைமையிட இணை கமிஷனராக இருந்த மகேஸ்வரி, மாநகர மேற்கு மண்டல இணை கமிஷனராகவும், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த மல்லிகா மாநகர காவல் துறை  தலைமையிட இணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Home Secretary , 2 DIGs, Home Secretary
× RELATED கஞ்சா வழக்கு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி பதில் தர ஆணை!!