×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசு சரிந்து ரூ.3.50-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசு சரிந்து ரூ.3.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.3.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Namakkal , Egg purchase , Namakkal fell , 15 rupees, Rs 3.50
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்