×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 வயதான நபருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.

Tags : trial ,Delhi Aims Hospital ,Kovacs , Delhi, AIIMS Hospital, Corona, Kovacsin
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது