×

நாட்டில் இதுவரை 1.54 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 1,54,28,170 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 3,52,801 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags : ICMR ,country , 1.54 crore samples, tested,country,ICMR data
× RELATED உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி...