×

பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களின் மேல் பயன்படுத்தப்படும் 2 புதிய விழிப்புணர்வு படங்கள் வெளியீடு

டெல்லி: பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களின் மேல் பயன்படுத்தப்படும் 2 புதிய விழிப்புணர்வு படங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புகையிலை பயன்பாட்டால் வலிமிகுந்த மரணம் நேரிடும் என அந்த படங்கள் எச்சரிக்கின்றன.


Tags : Beatie, Cigarette, Awareness Pictures, Release
× RELATED ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன்...