×

திருப்பூர் தாராபுரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை மூடல்

திருப்பூர்: தாராபுரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. வியாபாரிகள் 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக காய்கறி சந்தை மூடப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : vegetable market closure ,bus stand ,Tirupur Tarapur , Tirupur, Temporary Vegetable Market, Closure
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை