×

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Revenue Officer ,Corona ,Kanchipuram District , Corona, vulnerability , Kanchipuram ,Revenue, Officer
× RELATED டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி