×

தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகள், மருமகனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மூவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Geetha ,Thoothukudi MLA , Thoothukudi, M, L, A, Geetha Jeevan, Corona infection
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்