×

சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்

சென்னை: காசிமேட்டில் உள்ள அதிமுக நிர்வாகி கீதா என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Election Flying Squad ,Geetha ,Kasimat ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!