×

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் சபாநாயகரின் கோரிக்கை நிராகரிப்பு

ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் சபாநாயகரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வரும் 24 ம் தேதி திட்டமிட்டபடி உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று நீதிபரிகள் கூறியுள்ளனர். 24-ம் தேதி வரை 19 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதை எதிர்த்து சபாநாயகர் மேல்முறையீடு செய்தார்.

Tags : Speaker ,Sachin Pilot ,Rajasthan , Sachin Pilot, MLAs, Speaker
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...