×

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 6% சரியும்

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6 சதவீதம் சரியும் என, சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என அறிக்கையில் கூறியுள்ளது.

Tags : In the current financial year, GDP will fall by 6%
× RELATED மீண்டும் ரூ.54,000த்தை தொட்ட தங்கம் விலை: நகை பிரியர்கள் ஷாக்!