×

இந்திய, அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பாக இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

டெல்லி : இன்று நடைபெற உள்ள இந்தியா, ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.  இந்திய-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, பெருந் தொற்றுக்கு பிந்தைய பல்வேறு அம்சம் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.


Tags : Modi ,speech ,Indian-American Business Council ,summit , India, US, Trade, Council, Summit, Prime Minister Modi, Speech
× RELATED நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள்...