×

சிவகாசி செங்கமலப்பட்டியில் 2 குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொன்ற தந்தை கைது

சிவகாசி: சிவகாசி செங்கமலப்பட்டியில் 2 குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 5 வயது மாரீஸ்வரன், 4 வயது காயத்ரி ஆகியோரை கொன்றதாக தந்தை காளிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : children ,Sivakasi Sengamalapatti Father ,Sivakasi Sengamalapatti , Sivakasi, 2 child, father arrested
× RELATED நாமக்கல் மாவட்டம் அருகே 14 வயது சிறுவன்...