×

நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என ஆட்சியர் அறிவிப்பு

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Nilgiris District ,Udagai , Nilgiris, Udhaya, mask, imprisonment
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்