×

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அரசியல் ஆதாயம், மலிவான விளம்பரத்துக்காக பாஜக என் மீது புகார் அளித்துள்ளது. இரு பிரிவுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் நான் பதிவிடவில்லை என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,channel ,Surendran ,court ,Egmore , Black Meeting, YouTube Channel, Surendran, Bail
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...