×

தஞ்சை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தஞ்சை: தஞ்சை கீழ்வாசல் ஆடகாரத்தெருவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.  பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க 5 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


Tags : Tanjore ,godown , Tanjore, plastic cotton, fire accident
× RELATED தஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து