திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 43 ஊழியர்களுக்கு கொரோனா.: ஆட்சியர் சிவராசு

திருச்சி:  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 43 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இதுவரை 43 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் திருச்சியில் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் ஜூலை 20 முதல் செயல்பட தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: