×

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணியில் சிபிஐ தீவிரம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணியில் சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. ஜெயராஜ், பென்னிக்ஸிடம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய போது நடந்தது என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அழிந்து போன சிசிடிவி காட்சிகளை ஹார்ட் டிஸ்கில் இருந்து மீட்கும் பணியில் தொழில்நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : recovery ,CBI ,Sathankulam ,CCTV ,incident , CBI intensifies ,recovery of, CCTV footage, Sathankulam incident
× RELATED கடத்தப்பட்ட குழந்தை மீட்பு