×

வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் கொண்ட 30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தியாகராய நகரில் அறிமுகம்!!

சென்னை : சென்னை தியாகராய நகரில் 30 நடமாடும் வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடக்கி வைக்கின்றனர். வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் கொண்ட மருத்துவ வாகனங்கள் இயக்கப்பட உள்ளன.



Tags : corona examination facilities ,Thiyagaraya ,corona testing facilities , Homes, corona, examination, facilities, 30 mobile, ambulances, introduction
× RELATED சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார்...