×

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் 20-ம் தேதி நடக்க இருந்த ஆடி அமாவாசை திருவிழா ரத்து

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் 20-ம் தேதி நடக்க இருந்த ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வழக்கமான பூஜை மட்டுமே நடைபெறும், பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Audi New Moon ,festival ,Sathuragiri Sundaramakalingam ,temple ,Aadmi Mamavasi , Sathuragiri, Sundaramakalingam Temple, Audi New Moon, Festival, Cancellation
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!