×

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்

சென்னை:  கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி, கூட்ட நெரிசலை தடுக்க கொத்தவால்சாவடி சந்தை இடம் மாற்றம செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருக்கும் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி கூறியுள்ளது.


Tags : Kothavalsavadi Market Barimuna Bus Stand ,Parimunai Kottavalcavati , Kottawasavadi, Market, Barimunai Bus Stand
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...