×

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள்: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் என பிரதமர் மோடி மத்திய அமைச்சகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசினார். பொது இடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறுனார். அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Modi ,spread ,state governments , Congratulations ,State Governments ,steps to control the spread ,corona, Modi's speech
× RELATED யானை வழித்தடத்தில் உள்ள மின்...