×

மேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைவு

சேலம்: குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 40.45 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , water level, Mettur Dam,dropped,79.79 feet, 78.48 feet
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!