×

சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருகை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருகை புரிந்துள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு ஆதாரங்களை பெற்றுக்கொள்ள வந்துள்ளனர்.

Tags : CBI ,Visit ,Office CBI ,Tuticorin CBCID ,Thoothukudi , CBI, Thoothukudi, CPCIT Office
× RELATED சென்னை விமான நிலையத்தில் உள்ள சரக்கு...