கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாளை முதல் 5 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்படும்: வணிகர் சங்கம் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து வரம் கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் கடைகள் அடைக்கப்படும் என கோவில்பட்டி சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5 நாட்கள் கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளதாகவும், அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>