×

எல்லையில் சீனப்படைகள் பின்வாங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்

டெல்லி: எல்லையில் சீனப்படைகள் பின்வாங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சீன துருப்புகள் எந்த பகுதியில் இருந்து பின்வாங்கின, தற்போது எங்கு உள்ளது? இந்திய துருப்புகள் எங்கிருந்து எங்கு பின்வாங்கியது?, யாராவது கூறுவார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : withdrawal ,P. Chidambaram ,troops ,Chinese ,border , Border, Chinese Forces, P. Chidambaram
× RELATED தமிழ் இந்தியாவிலேயே தொன்மையான மொழி.....