×

முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமான செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் : முதல்வர் பழனிசாமி இரங்கல்!!

சென்னை : மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியை அறிந்து தாம் மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.



Tags : Sunderrajan ,MLA ,Palanisamy , Former, MLA, Sunderrajan, News, Pain, Chief Minister, Palanisamy
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு