நெல்லை மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,205 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>