×

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக வின் கலை இலக்கிய அணி செயலாளராக வளர்மதி உள்ளார். நேற்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அர்ஜீனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று வளர்மதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Pavalarmati , Pavalarmati former AIADMK minister ,Corona virus
× RELATED கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி