×

தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது

சென்னை: தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு ஆர்டர் தரப்பட்டது. தமிழக சுகாதாரத்துறையிடம் தற்போது 5.60 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளன.


Tags : PCR ,South Korea ,Tamil Nadu , South Korea, PCR Test Tools, Tamil Nadu
× RELATED தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு...