×

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது: முதல்வர் அலுவலகம்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி நடந்த நிகழ்வில் பங்கேற்ற சட்டமன்ற மேலவை தலைவர் அவதேஷ் நாராயணன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவதேஷ் நாராயணன் சிங்கிற்கு கொரோனா உறுதியானதை அடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Nitish Kumar ,Coronation test ,Bihar ,Chief Minister ,Office , Bihar Chief Minister Nitish Kumar, Corona Inspection, Chief Minister's Office
× RELATED பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார்...