ஐகோர்ட் கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாக நீதிபதி மற்றும் நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவர் என அறிவிப்பு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாக நீதிபதி மற்றும் நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவர். ஜூலை 3-ம் தேதி முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு பொதுநல மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>