×

டெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின; பொதுமக்கள் வீதியில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.


Tags : areas ,earthquake ,Delhi ,Noida , Earthquake in Delhi, Noida, mild
× RELATED சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்