×

மத்திய அரசுக்கு எதிராக டிக்-டாக் நிறுவனம் சார்பில் வாதாட மாட்டேன்: முன்னாள் அட்டர்னி ஜெனரல் ரோத்தகி

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக டிக்-டாக் நிறுவனம் சார்பில் வாதாட முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்துள்ளார். சீன செயலிக்கு ஆதரவாக வாதாட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.


Tags : Rothaki ,Central Government , not argue,behalf,Tic-Tac, Central Government, Former Attorney General Rothaki
× RELATED மத்திய அரசின் பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு