×

ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த மருத்துவர் திடீரென 15 நாள் விடுப்பில் சென்றார்!!

சாத்தான்குளம் : போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் 15 நாள் விடுப்பில் சென்றுள்ளதாக சுகாதார துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 4 நாள் விடுப்பு எடுத்த நிலையில் 15 நாட்களாக நீட்டிப்பு செய்துள்ளார் மருத்துவர் விணிலா.  மருத்துவர் விணிலா அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே ஜெயராஜ்,  பென்னிக்ஸ் சிறைக்கு அனுப்பபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Jayaraj ,Pennix ,jail , Jayaraj, Pennix, jail, body, evidence, doctor, 15 day, leave, gone
× RELATED கோவில்பட்டி சிறைக்கு வந்த போது...