×

வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் வீடியோ அல்ல..! சென்னை காவல்துறை விளக்கம்

சென்னை: சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் வீடியோ அல்ல என்று  சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.  2019-ல் மகாராஷ்ட்ராவில் நடந்த சம்பவ வீடியோவை தொடர்புப்படுத்தி தவறான தகவல் பரவுகிறது என்று கூறியுள்ளது. வேறு வீடியோக்களை தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்பு படுத்தி பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : incident ,Madras ,sathankulam incident , Websites, sathankulam, Chennai police
× RELATED குவைத் தீ விபத்து: கேரள அமைச்சரவை ஆலோசனை