×

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ சென்னை அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Villupuram district ,Munchi MLA , Villupuram District, Ginger Block, MLA, Corona
× RELATED பாமகவுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை ராமதாஸ் வேதனை