×

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai , Madras, with moderate rainfall
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை