×

திருவாரூரில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர்: 5 காவலர்கள், பயிற்சி மருத்துவர் உள்பட திருவாரூரில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவாரூரில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்களிப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Thiruvarur , Thiruvarur, corona infection
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...