×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு

தருமபுரி: ஒகேனககலில் நீர்வரத்து 2700 கன அடியில் இருந்து 2000 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து 320 வது நாளாக மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


Tags : Oakenakkal ,Hogenakkal , Hogenakkal
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு