மதுரை: தேவாலயம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய பாரதியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளிக்குடி அருகே எஸ்.பி.நத்தத்தில் தேவாலயம் கட்டுவது தொடர்பாக இரு பாதிரியார்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அரசு புறம்போக்கு நிலத்தில் தேவாலயம் கட்ட பாதிரியார்கள் ஜெயப்பிரகாஷ்-ஆனந்த் இடையே மோதல் இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிலத்தில் கிரிக்கெட் விளையாடிய ஆனந்த் தரப்பை துப்பாக்கி காட்டி ஜெயப்பிரகாஷ் மிரட்டியுள்ளார்.