×

பெருமாள்புரத்தில் கூலிப்படை கும்பலுக்கு துப்பாக்கியை விற்க முயன்ற 2 பேர் கைது!

 

நெல்லை: பெருமாள்புரத்தில் கூலிப்படை கும்பலுக்கு துப்பாக்கியை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலத்தில் இருந்து துப்பாக்கியை வாங்கி கூலிப்படை கும்பலிடம் விற்க முயன்றதாக தகவல். கூலிப்படை கும்பலுக்கு துப்பாக்கியை விற்க முயன்ற அமீர் சோகைன், பாலா ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

 

Tags : Perumalpura ,Nella ,Amir Sokain ,Bala ,
× RELATED கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூவர் கைது