×

விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது: டிஜிபி உத்தரவு

சென்னை: விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்றே விசாரணை நடத்த வேண்டும். ஜாமீனில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடியாக போலீஸ் ஜாமீன் தர வேண்டும். ஜாமீனில் வர முடியாத விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையுடன், கொரோனா பரிசோதனை அவசியம் என காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.


Tags : Investigators ,detainees , Investigation Prisoner, Police Station, Investigation, DGP
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...