×

திருமழிசை காய்கறி சந்தையில் திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி நேரில் ஆய்வு

திருமழிசை: திருமழிசை காய்கறி சந்தையில் திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். காய்கறி சந்தையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Thiruvallissi Vegetable Market Inspection ,Tiruvallur Collector Maheswari , Thirumazizai, Vegetable Market, Thiruvallur Collector Maheshwari, Inspection
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி