×

தென்கொரியாவில் இருந்து கூடுதலாக 1.5 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வருகை: தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல்

சென்னை: தென்கொரியாவில் இருந்து கூடுதலாக 1.5 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. ஆர்டர் செய்த 15 லட்சம் பி.சி.ஆர். கருவிகளில் 1.5 லட்சம் கருவிகள் தற்போது வந்துள்ளன. தமிழகத்தில் தற்போது 6. 77 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பு உள்ளன என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல் அளித்துள்ளது.


Tags : South Korea ,Tamil Nadu , South Korea, with an additional 1.5 lakh, PCR. Tools, Visit Tamil Nadu, Tamil Nadu Medical Works Corporation, Information
× RELATED தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு...