×

சேலத்தில் அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படும்: ஆட்சியர்

சேலம்: சேலத்தில் அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொத்த வியாபார கடைகள் உள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் லீபஜார் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மருந்தங்கள், மருத்துவமனைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : shops ,businesses ,Salem ,Collector , All kinds ,shops ,Salem ,today , 4pm only, Collector
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!